பெங்களூரு : தான் வாங்கி வைத்த 30 செங்கல்லை பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திருடி விட்டார் என கோழிக்கடை உரிமையாளர், விதான் சவுதா வந்து உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்தார்.பெங்களூரு ஊரகம் தொட்டபெலேபங்களாவை சேர்ந்தவர் வெங்கடேஷ் கவுடா, 40. கோழி இறைச்சி கடை வைத்துள்ளார்.
இவர் தன் வீட்டில் 30 செங்கல்லை வாங்கி வைத்திருந்தார்.இதை பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திருடி விட்டார் என கடந்த மார்ச் 1ல் தொட்டபெலேபங்களா போலீசில் புகார் அளித்திருந்தார்.ஆனால் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவுக்கு ‘ஸ்பீடு போஸ்டில்’ புகார் அளித்திருந்தார்.அவரிடம் இருந்தும் எந்த பதிலும் வரவில்லை. இதனால் அவர் நேற்று நேரடியாக விதான் சவுதா வந்து உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளித்தார்.
பெங்களூரு : தான் வாங்கி வைத்த 30 செங்கல்லை பக்கத்து வீட்டை சேர்ந்தவர் திருடி விட்டார் என கோழிக்கடை உரிமையாளர், விதான் சவுதா வந்து உள்துறை அமைச்சரிடம் புகார் அளித்தார்.பெங்களூரு ஊரகம்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.