ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்திற்கு தொடர்புடைய 25 இடங்களில் ஐ.டி. ரெய்டு

பிரபல ஆர்த்தி ஸ்கேன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புடைய 25 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை வடபழனியில் உள்ள கார்ப்பரேட் அலுவலகம், ஆர்த்தி ஸ்கேன்ஸ் உரிமையாளர்களான டாக்டர் பிரசன்னா விக்னேஷ், ஆர்த்தி பிரசன்னா ஆகியோரது வீடுகள் என சென்னையில் மட்டும் 13 இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான வருவாயை மறைத்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையிலும் குறுகிய காலக்கட்டத்தில் அதிகளவு முதலீடு செய்தது தொடர்பாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையிலும் இந்த சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.