சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரண வழக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஆணையம் ஒரு மாதம் 7 நாட்கள் கால அவகாசம் கேட்டு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias