கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியது.
நம் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதையடுத்து இந்தியாவில் இருந்து அரிசி பால் பவுடர் மருந்துகள் மீனவர்களுக்கு டீசல் உள்ளிட்டவை அனுப்பி வைக்கப்பட்டன.இந்நிலையில் அம்பந்தோட்டா யாழ்ப்பானம் கிளிநொச்சி வவுனியா ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு உயிர்காக்கும் மருந்துகள் மருத்துவ உபகரணங்களை இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் நேற்று வழங்கினர்.தமிழக அரசு சார்பிலும் 40 ஆயிரம் டன் அரிசி மற்றும் 500 டன் பால் பவுடர் உள்ளிட்ட பலபொருட்கள் இலங்கைக்கு ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டன.
கொழும்பு : கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்தியா வழங்கியது.நம் அண்டை நாடான இலங்கை கடும்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.