காசநோய் ஆராய்ச்சிக்கான ICMR-தேசிய நிறுவனத்தில் நேர்காணல்.!!

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் திட்ட விஞ்ஞானி காலியிடங்களுக்கான  வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக பி.எஸ்சி  வாழ்க்கை அறிவியல், முதுகலை பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. 

இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக சென்னை கொடுக்கப்பட்டுள்ளது. தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். 

நிறுவனம் : காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனம்

பணியின் பெயர் : திட்ட விஞ்ஞானி

கல்வித்தகுதி : பி.எஸ்சி வாழ்க்கை அறிவியல், முதுகலை பட்டம்

பணியிடம் : சென்னை

தேர்வு முறை : நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
 
மொத்த காலியிடங்கள் : 04 

கடைசி நாள் : 16.06.2022

முழு விவரம் : http://www.nirt.res.in/pdf/2022/Advt/03.06.2022/Final%20Adv.%20for%20CDC%20&%20NTEP.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இந்த அறிவிப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.