மதுரை: சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் 10ம் தேதிக்குள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கை ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2020ல் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை, மகன் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்தனர்.