சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (07.06.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட் 07/06/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 21/18/16

நவீன் தக்காளி 60

நாட்டு தக்காளி 53/50

உருளை 32/30/23

சின்ன வெங்காயம் 40/30/25

ஊட்டி கேரட் 40/35/30

பீன்ஸ் 60/50/40

பீட்ரூட். ஊட்டி /45.40

கர்நாடக பீட்ரூட் 30/27

சவ் சவ் 30/28

முள்ளங்கி 25/20

முட்டை கோஸ் 40/30

வெண்டைக்காய் 35/15

உஜாலா கத்திரிக்காய் 30/25

வரி கத்திரி 35/30

காராமணி 40

பாவக்காய் 50/40

புடலங்காய் 35/25

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 29/28

முருங்ககாய் 50/30

சேமகிழங்கு 45/40

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் 20/15

பச்சை மிளகாய் /25/20

பட்டாணி 170/150

இஞ்சி 40/35

பூண்டு 120/60/50

அவரைக்காய் 35/30

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 50

எலுமிச்சை 60/50

நூக்கள் 35/33

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் 40

வாழைக்காய் 8/7

வாழைதண்டு,மரம் 45

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 80/70

வண்ண குடமிளகாய் 90

கொத்தமல்லி 5

புதினா 3

கருவேப்பிலை 15

அனைத்து கீரை 8

தேங்காய் 28/26

மாங்காய் 28/25.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.