நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. இதன் சக்சஸ் விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசினார். அப்போது டான் படம் வெற்றிபெற்று வசூல் செய்தது 100 கோடிதான். ஆனா, அது எல்லாம் எனக்கில்ல என காமெடியாக பேசினார்.