டெல்லி அமைச்சரின் உதவியாளர் வீட்டில் ரூ.2.82 லட்சம் பறிமுதல்

டெல்லி: டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் உதவியாளர் வீட்டில் ரூ.2.82 லட்சத்தை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 1.80 கிலோ எடை கொண்ட 133 தங்கக் காசுகளையும் அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.