முதல் டி20 போட்டியில் இலங்கை- ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதல்

கொழும்பு,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 5 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டியை கொண்ட தொடர்களில் விளையாடுகிறது.

அதன்படி இன்று முதல் டி20 கிரிக்கெட் போட்டியானது நடைபெற உள்ளது. தலைநகர் கொழும்புவில் உள்ள பிரேமதேசா மைதானத்தில் இந்த போட்டியானது உள்ளூர் நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.