முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு தகுதிவாய்ந்த ராணுவ அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்: ஒன்றிய அரசு அறிவிப்பு

டெல்லி: முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு தகுதிவாய்ந்த ராணுவ அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. லெப்டினன்ட் ஜெனரல், ராணுவ தளபதியாக பணியாற்றியவர்கள் 62 வயதுக்கு குறைவானவர்கள், ஓய்வு பெற்ற ராணுவ தளபதிகள் விண்ணப்பிக்கலாம் என அரசிதழ் வெளியிடப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.