ஐதராபாத்தில் ஜூலை 2,3ம் தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம்

ஐதராபாத்: ஐதராபாத்தில் ஜூலை 2,3ம் தேதிகளில் பாஜக தேசிய செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.