ஒரு சில நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அமெரிக்க ஓபன் பேட்மிண்டன் பேட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன . இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருந்த இந்த பேட்மிண்டன் பேட்டிகள் கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளன
ஏற்கனவே கொரோனா பரவல் காரணமாக 2020, 2021 ஆம் ஆண்டுகள் போட்டிகள் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
Related Tags :