கோயம்புத்தூர் – மேட்டுப்பாளையம் சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை அவ்வழியாக காரில் சென்ற டி.ஐ.ஜி முத்துசாமி சாலையில் இறங்கி சீர் செய்தார்.
ஜி.என்.மில்ஸ் பகுதியில் புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
அவ்வழியாக வந்த டி.ஐ.ஜி முத்துசாமி, அங்கு போலீசார் யாரும் இல்லாததால் தானே இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்தார்.