டெஹ்ரான்,-மேற்காசிய நாடான ஈரானில், பயணியர் ரயில் தடம் புரண்டதில், 22 பேர் இறந்தனர்; 8௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.
ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகரத்தில் இருந்து, யாஸ்ட் நகரத்திற்கு பயணியர் ரயில், நேற்று காலை சென்று கொண்டிருந்தது. தபாஸ் நகரை கடந்தவுடன், எதிர்பாராதவிதமாக ரயிலின் ஏழு பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் சிக்கி, 22 பேர் உயிரிழந்தனர்; 80க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என, அஞ்சப்படுகிறது.
டெஹ்ரான்,-மேற்காசிய நாடான ஈரானில், பயணியர் ரயில் தடம் புரண்டதில், 22 பேர் இறந்தனர்; 8௦க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர்.ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள தபாஸ் நகரத்தில் இருந்து, யாஸ்ட்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.