ரிசர்வ் வங்கி மே மாதம் சற்றும் எதிர்பார்க்காத வேளையில் வட்டி விகிதத்தை உயர்த்தி அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிர்ச்சி கொடுத்த நிலையில், இன்று இருநாள் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் அதிகரித்து 4.90% ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் ரெப்போ விகிதம் இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டிலேயே உள்ளது என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இன்றைய அறிவிப்பு மூலம் வங்கி விகிதம் 5.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.
Jun 8, 2022 10:49 AM
யூபிஐ தளத்தில் முதல் கட்டமாக RuPay கிரெடிட் கார்டு இணைக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது – ஆர்பிஐ
Jun 8, 2022 10:49 AM
ஆர்பிஐ சில்லறை பணவீக்கம் கணிப்பு
ஜூன் காலாண்டு – 7.5%
செப்டம்பர் காலாண்டு – 7.4%
டிசம்பர் காலாண்டு – 6.2%
மார்ச் காலாண்டு – 5.8%
Jun 8, 2022 10:49 AM
ஜூன் 3ஆம் தேதி இந்தியாவின் அன்னிய செலாவணி 601.1 பில்லியன் டாலராக இருந்தது – ஆர்பிஐ கவர்னர் சக்கிகாந்த தாஸ்
Jun 8, 2022 10:49 AM
2023ஆம் நிதியாண்டின் முதல் 3 காலாண்டுகளுக்கு இந்தியாவின் பணவீக்கம் ஆர்பிஐ-யின் அதிகப்படியான பணவீக்க அளவான 6 சதவீதத்திற்கு அதிகமாகவே இருக்கும்
Jun 8, 2022 10:48 AM
யூபிஐ தளத்தில் கிரெடிட் கார்டுகள் இணைப்பு
Jun 8, 2022 10:48 AM
கூட்டுறவு வங்கிகளின் வீட்டு கடனில் கண்காணிப்பு
Jun 8, 2022 10:48 AM
கூட்டுறவு வங்கிகள் இனி வீட்டுக் கடன் மற்றும் வர்த்தக ரியல் எஸ்டேட் திட்டங்களுக்கு கடன் அளிக்கலாம்
Jun 8, 2022 10:48 AM
நகரங்களில் இருக்கும் கூட்டுறவு வங்கிகள் ரோட் ஸ்டெப் வங்கி சேவை அளிக்கலாம்
Jun 8, 2022 10:48 AM
10 வருட பத்திர மூலதன லாபம் 3 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து 3 வருட உச்சத்தை தொட்டு உள்ளது
Jun 8, 2022 10:30 AM
ஆர்பிஐ அறிவிப்புக்கு பின்பு அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாய் அதிகரிப்பு
Jun 8, 2022 10:30 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 77.69 ஆக உள்ளது
Jun 8, 2022 10:29 AM
MSF விகிதம் மற்றும் வங்கி விகிதம் 5.15 சதவீதமாக உயர்வு – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:29 AM
இந்தியாவின் ஏற்றுமதி பெரிய அளவில் உயர்ந்துள்ளது – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:25 AM
ரியல் ஜிடிபி வளர்ச்சி 2023ஆம் நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:24 AM
MSF விகிதம் 4.65 சதவீதத்தில் இருந்து 5.15 சதவீதமாக உயர்வு – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:24 AM
நடப்பு நிதியாண்டுக்காண பணவீக்கம் 6.7 சதவீதமாக இருக்கும் – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:24 AM
ஆர்பிஐ ரெப்போ விகித உயர்வால் சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு
Jun 8, 2022 10:24 AM
ரெப்போ விகிதம் இன்னும் கொரோனாவுக்கு முந்தைய அளவீட்டிலேயே உள்ளது – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:24 AM
போர் உலகம் முழுவதும் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:23 AM
பணவீக்கம் தொடர்த்து கட்டுக்குள் வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:23 AM
இன்று அமெரிக்காவின் பணவீக்கம் தரவுகள் வெளியாக உள்ளது
Jun 8, 2022 10:22 AM
வங்கி விகிதம் 5.15 சதவீதமாக உயர்வு – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:22 AM
NSO கணிப்பின் படி 2022ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 8.7% ஆக இருக்கும் – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
Jun 8, 2022 10:17 AM
ரெப்போ விகிதம் 0.50 சதவீதம் உயர்வு
Jun 8, 2022 10:17 AM
ரெப்போ விகிதம் 4.90% உயர்வு – ஆர்பிஐ சக்திகாந்த தாஸ்
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
RBI MPC meeting live news shaktikanta das updates sensex nifty live updates today 08 june 2022
RBI MPC meeting live news shaktikanta das updates sensex nifty live updates today 08 june 2022