நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் வெளியானது
மாமல்லபுரத்தில் இன்று காலை 10.25 மணிக்கு நயன் – விக்கி திருமணம் நடைபெற்றது
கட்டுப்பாடுகளுக்கு இடையே திரைபிரபலங்கள் பங்கேற்க திருமணம் நடைபெற்றது
புகைப்படம் எடுக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் ட்விட்டரில் புகைப்படத்தை பகிர்ந்தார் விக்கி