ஆர்பிஐ ரெப்போ விகிதத்தினை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில், பல்வேறு வங்கிகளும் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளன. ஒரு புறம் கடன்களுக்கான விகிதம் என்பது அதிகரிக்கலாம் என்றாலும், மறுபுறம் பிக்சட் டெபாசிட் செய்பவர்களுக்கு இது குட் நியூஸ் எனலாம்.
ரெப்போ விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து வங்கிகள், பிக்சட் டெபாசிட்களுக்கும் வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது பிக்சட் டெபாசிட் தாரர்களுக்கு மிக நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
சேமிப்பு கணக்கு டெபாசிட்
வங்கியானது சேமிப்பு கணக்கில் செய்யப்படும் டெபாசிட்களுக்கு வருடத்திற்கு வட்டி விகிதம் 4% ஆக வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தினசரி 50 லட்சம் ரூபாய்க்கு மேலான தினசரி இருப்புகளுக்கு வழங்கப்படலாம் என்றும், இது ஜூன் 13 முதல் நடைமுறைக்கு வரலாம். இது தற்போது 50 லட்சம் ரூபாய்க்கு 3.50% ஆக வழங்கப்பட்டு வருகின்றது.
பிக்சட் டெபாசிட்களுக்கு என்ன விகிதம்
ஜூன் 10 முதல் 2 கோடி ரூபாய்க்கான டெபாசிட்களூக்கு வட்டி விகிதம் 5.50% வரையில் வழங்கப்படலாம்.
365 – 389 நாட்களுக்கு வட்டி விகிதம் 5.40%
390 நாட்களுக்கு – 5.65%
391 நாள் முதல் 23 மாதங்கள் வரையில் – 5.5%
23 மாதங்கள் முதல் 3 வருடத்திற்குள் – 5.60%
3 வருடம் முதல் 10 வருடத்திற்கு – 5.75% வட்டி கிடைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சட் டெபாசிட்களுக்கு என்ன விகிதம்
ஜூன் 10 முதல் 2 கோடி ரூபாய்க்கான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 5.50% வரையில் வழங்கப்படலாம்.
மூத்த குடிமக்களுக்கு எவ்வளவு கிடைக்கும்?
390 நாட்களுக்கு வட்டி விகிதம் மாற்றப்படவில்லை
1 வருடத்திற்கு – 5.25%
180 நாள் முதல் 363 நாட்கள் வரையில் – 4.75%
91 நாட்கள் முதல் 179 நாட்கள் வரை – 3.50%
31 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை – 3%
7 நாள் முதல் 30 நாட்கள் வரையில் – 2.50%
மூத்த குடிமக்களுக்கு இந்த வட்டி விகிதத்தில் கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் கிடைக்கலாம்.
ரூ.2 கோடி முதல் 5 கோடி வரை
7 – 30 நாட்கள் – 3.25%
31 நாள் முதல் 60 நாட்கள் வரையில் – 3.25%
61 நாள் முதல் 91 நாள் – 3.75%
91 நாள் முதல் 120 நாட்கள் – 4%
121 நாள் முதல் – 179 நாட்கள் வரையில் – 4.25%
180 நாட்களுக்கு – 5%
181 – 270 நாட்கள் – 4.75%
280 – 364 நாட்கள் – 4.75%
271 – 279 நாட்கள் – 3.25%
2 வருடம் – 3 வருடத்திற்குள் – 5.85%
365 நாட்கள் – 2 வருடத்திற்குள் – 5.5%
3 வருடம் முதல் 7 வருடத்திற்குள் – 5.75% வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.5 கோடிக்கு மேல்
7 – 14 நாட்கள் – 3.25%
15 – 30 நாட்கள் – 3.50%
31 நாள் முதல் 45 நாட்கள் வரையில் – 3.75%
46 நாள் முதல் 90 நாள் – 3.75%
91 நாள் முதல் 120 நாட்கள் – 4.65%
121 நாள் முதல் – 179 நாட்கள் வரையில் – 4.85%
180 – 270 நாட்கள் – 5.15%
280 – 364 நாட்கள் – 5.15%
271 – 279 நாட்கள் – 3.25%
365 நாட்கள் முதல் 2 வருடத்திற்குள் – 5.5%
2 வருடம் – 7வருடத்திற்குள் – 5.60% வட்டி விகிதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
kotak mahindra bank hikes Savings account rates: check latest rates
kotak mahindra bank hikes savings account fd interest rates: check latest rates here