நயன்தாரா – விக்னேஷ் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட்டில் காலை 10.30 மணிக்கு நடைப்பெற்றது.
25 புரோகிதர்கள் மந்திரம் ஓத இந்து முறைப்படி நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் தாலி கட்டியுள்ளார் என கூறப்படுகின்றது.
திருமணத்தில் ஷாருக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்நிலையில் விக்னேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் திருமணம் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, அதில் கடவுளின் கிருபையுடன், பிரபஞ்சம், எங்கள் பெற்றோர் மற்றும் சிறந்த நண்பர்களின் அனைத்து ஆசீர்வாதங்களுடனும் திருமணம் நடந்துள்ளது என்று மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்தாகும்.
On a scale of 10…
She’s Nayan & am the One ☝️☺️😍🥰
With God’s grace , the universe , all the blessings of our parents & best of friends
Jus married #Nayanthara ☺️😍🥰 #WikkiNayan #wikkinayanwedding pic.twitter.com/C7ySe17i8F
— Vignesh Shivan (@VigneshShivN) June 9, 2022