புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி, அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு, ராஜிவ் காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனை எதிரில், அப்போலோ புரோட்டான் இன்பர்மேஷன் சென்டர் செயல்பட்டு வருகிறது.இந்த மையத்திற்கு, சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை துறையின் சிறுநீரக மருத்துவ புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஸ்ரீவத்ஸன், நாளை 11ம் தேதி வருகை தந்து, காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார். திடீர் உடல் எடை குறைவு, பசியின்மை, சிறுநீரில் ரத்தம், புரோஸ்டேட் பிரச்னை, அடிக்கடி சிறுநீர் கழித்தல், சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கசிவு, முதுகுவலி, உடல் சோர்வு, கால் வலி, அல்சர் மற்றும் சிறுநீரகம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்குகிறார்.முன்பதிவிற்கு 96771-33345,72990-62029 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
புதுச்சேரி : சென்னை அப்போலோ புரோட்டான் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர், நாளை புதுச்சேரிக்கு வருகை தந்து, மருத்துவ ஆலோசனை வழங்க உள்ளார்.புதுச்சேரி, அண்ணா நகர் 14வது குறுக்குத் தெரு,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.