இந்தியாவில் விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்

டெல்லி: விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசியை ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அறிமுகப்படுத்தினார். நாய், சிங்கம், சிறுத்தை, எலி, முயல்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க அனோகோவாக்ஸ் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.