கொட்டாஞ்சேனை மத்திய பாடசாலையில் நேற்று (9) நடைபெற்ற நிகழ்வொன்றில், கொழும்பு மாவட்ட சேர்ந்த மூன்று பாடசாலைகளில் உள்ள , குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சீன தூதரகம் மற்றும் இலங்கை – சீனா நட்புறவு சங்கம் இணைந்து இவ் உலர் உணவுகள் வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.