மதுரை: போலி மெயில் ஐடி மூலம் வங்கிக்கணக்கில் பணம் மோசடி செய்ய முயன்ற வழக்கில் மதுரையை சேர்ந்த நபருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. தினமும் காலை மாவட்ட குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும் என பாலாஜி என்பவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.