யாழ் பல்கலைக்கழகத்தில் சுமார் இரண்டு வருடங்களுக்கு பின்னர் மாணவர் ஒன்றியத்திற்கான தேர்தல் இன்று நடைபெற்றது.
தேர்தல்
பல்கலையின் 40ம் அணியில் நடைபெற்ற இந்தத் தேர்தலில் சி.ஜெல்சின் மற்றும் வி.ஜனார்த்தனன் ஆகிய இருவரும் போட்டியிட்டுள்ளனர்.
வாக்களிப்பு நிறைவடைந்த நிலையில் 80% வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதிய தலைவர்
656 பேரில் மொத்தமாக 510 பேர் வாக்களித்துள்ளதோடு, புதிய கலைப்பீட மாணவர் தலைவராக ஜெல்சின் 200 வாக்குகள் வித்தியாசத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.