விசாரணை கைதிகளை இறக்கும்வரை தாக்குவது; காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது: சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: விசாரணை கைதிகளை இரக்கமற்ற முறையில் இறக்கும் வரை தாக்குவது காவல்துறையின் பேதலித்த மனநிலையை காட்டுகிறது என காவல்துறையை சென்னை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

காவல் துறை சித்ரவதை, லாக்-அப் மரணங்கள் போன்ற காவல் துறையினருக்கு எதிராக புகார்களை கொடுக்க அனைத்து மாநிலங்களிலும் ‘காவல் துறை புகார் ஆணையம்’ அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு தமிழகத்தில் ‘காவல் துறை சீர்த்திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவல் துறையினருக்கு எதிராக புகார்கள் அளிக்க மாநில, மாவட்ட அளவில் புகார் ஆணையங்கள் அமைக்கப்பட்டன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.