நா தராங்:நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார்.
நேற்று, நா தராங் நகரில் உள்ள விமானப்படை பயிற்சி பள்ளிக்கு சென்ற அவர், அங்கு மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆய்வகம் அமைக்க, இந்தியா சார்பில் ௭.௭ கோடி ரூபாயை வழங்கினார். இது பற்றி ராஜ்நாத் சிங் கூறுகையில், ”வியட்நாம் வான் பாதுகாப்பு மற்றும் விமானப்படை ஊழியர்களிடம், மொழி மற்றும் தகவல் தொழில்நுட்ப திறன்களை அதிகரிப்பதில், இந்த ஆய்வகம் கணிசமாக பங்களிக்கும்,” என்றார்.
நா தராங்:நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாமுக்கு மூன்று நாள் பயணமாக சென்றுள்ளார். நேற்று, நா தராங் நகரில் உள்ள விமானப்படை பயிற்சி பள்ளிக்கு சென்ற அவர்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.