நெல்லை: தமிழகத்தின் எதிர்காட்சியாக நாம் தமிழர் கட்சிதான் செயல்படுகிறது என நெல்லையில் சீமான் பேட்டியளித்தார். ஊழலைப் பற்றி பேசும் பாஜக ஊழல் கட்சிகளோடு ஏன் கூட்டணி வைத்துள்ளது? என கேள்வி எழுப்பினார். உள்ளாட்சித் தேர்தலில் ரூ.100 கோடி செலவு செய்த பாஜகவும் ஊழல் கட்சிதான் என சீமான் விமர்சனம் செய்தார்.