சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு நடைபெறும் ஆலோசனையில் உயர் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias