திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலின் கடந்த மே மாத உண்டியல் வருமானம் ரூ.130 கோடி என கோவில் நிர்வாகம் அறிவித்தது. திருப்பதி தேவஸ்தான வரலாற்றிலேயே இதுவே அதிகபட்ச உண்டியல் வருமானம் என தெரிவித்தது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias