திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.1.02 கோடிக்கு பருத்தி ஏலம்

திருவாரூர்: திருவாரூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இந்த ஆண்டு இதுவரை ரூ.1.02 கோடிக்கு பருத்தி ஏலம் விடப்பட்டுள்ளது. பருத்தி அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.12,129-க்கும், குறைந்தபட்சமாக ரூ.8,419-க்கும் விற்பனையானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.