சென்னை: நார்வே செஸ் தொடரில் உலகின் நெ.1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். பிரக்ஞானந்தாவுக்கு வெற்றிகளும் புகழ் மாலைகளும் மென்மேலும் குவியட்டும் என கூறினார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias