டெல்லி: நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 23-ம் தேதி ஆஜராக சோனியா காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக விசாரணைக்கு ஆஜராக காங்கிரஸ் தலைவரை சோனியா காந்தி அவகாசம் கோரியிருந்தார். மேலும் நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஜூன் 13-ம் தேதி எம்.பி.ராகுல் காந்தி அமலாக்கத்துறை முன் ஆஜராகவுள்ளார்.