மாநிலங்களவை தேர்தல் முடிவு: ராஜஸ்தானில் 3 இடங்களை கைப்பற்றியது காங்கிரஸ்

புதுடெல்லி:
மாநிலங்களவை தேர்தல் முடிவு வெளியானது.

ராஜஸ்தான் உட்பட 4 மாநிலங்களில் 16 இடங்களுக்கான மாநிலங்களவை தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் வாக்குகள் எண்ணப்பட்டு இரவு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் ராஜஸ்தானில் 3 இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.  கர்நாடகாவில் பாஜக 3 காங்கிரஸ் 1 ஆகிய இடங்களை கைப்பற்றின

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.