இத்தாலியில் மோசமான வானிலையால் தொலைந்து போன துருக்கி பயணிகள் ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.
4 தொழிலதிபர்கள் உள்பட துருக்கி நாட்டைச் சேர்ந்த 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் Treviso நகரை நோக்கி சென்ற போது மோசமான வானிலையால் ரேடாரை விட்டு விலகிச் சென்று காணாமல் போனது. காணாமல் போனவர்களை தேடும் பணியில் இத்தாலி மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.