டாக்கா:இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை துவக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பஸ் போக்குவரத்தும் மீண்டும் துவங்கியது. நம் அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்கா நகருக்கு, மேற்கு வங்கத்தின் கோல்கட்டா மற்றும் திரிபுராவின் அகர்தலா நகரங்களில் இருந்து ரயில் மற்றும் பஸ் சென்று கொண்டிருந்தன. இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, 2020 மார்ச்சில் இந்தப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.தற்போது, தொற்று பரவல் குறைந்து நாட்டில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து, வங்கதேசத்துக்கான ரயில் சேவை கடந்த மாதம் 29ல் மீண்டும் துவக்கப்பட்டது.இந்நிலையில், அகர்தாலா மற்றும் கோல்கட்டா நகரங்களில் இருந்து, வங்கதேசத்தின் டாக்கா நகருக்கான பஸ் போக்குவரத்து மீண்டும் துவக்கப்பட்டது.
டாக்கா:இந்தியா – வங்கதேசம் இடையே ரயில் சேவை துவக்கப்பட்டதை தொடர்ந்து, நேற்று பஸ் போக்குவரத்தும் மீண்டும் துவங்கியது.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் டாக்கா நகருக்கு, மேற்கு வங்கத்தின்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.