இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி

சென்னை:இந்தியாவிலேயே தமிழகம் மட்டுமே மிக குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதி செய்கிறது: அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டியளித்துள்ளார். குஜராத் உள்பட மற்ற மாநிலங்கள் அனைத்தும் கூடுதல் விலைக்கே நிலக்கரி இறக்குமதி செய்கிறது என்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டே டெண்டர் வழங்கப்படுகிறது என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.