Tamil Serial Memes : சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ரசிகர்கள் பெரிய ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால் டிவி சேனல்கள் அவ்வப்போது புதிய நிகழ்ச்சிகளையும் அரங்கேற்றி வருகிறது.
சேனல்கள் எவ்வளவுதான் புதிய சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷாக்களை கொண்டுவந்தாலும், ஒருகட்டத்தில் இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்களின் பொறுமையை ரொம்பவே சோதிக்கும் வகையில் இருக்கும்.
இந்த சோதனையை கடக்க ரசிகர்களின் முக்கிய பொழுதுபோக்காக மாறிவிட்டது மீம்ஸ். உள்ளூர் நிகழ்வுகள்முதல் உலக நிகழ்வுகள் வரை அனைத்தையும் மீம்ஸ்களாக தொகுத்து வரும் மீம்ஸ் கிரியேட்டர்கள் தற்போது டிவி நிகழ்ச்சிகளையும் விட்டு வைப்பதில்லை.
உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நிகழ்ச்சிகளை விட இந்த மீம்ஸ்கள் தான் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்று சொல்லலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“