ஒடிசா மாநிலம் நயாகர் பகுதியில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த எண்ணெய் சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
அப்போது தீப்பிடித்ததால் லாரி வெடித்துச் சிதறியது. இதில் லாரியில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
அருகில் நின்றிருந்த சிலர் படுகாயம் அடைந்தனர். இதனால் சாலையில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது