டெல்லி: காங்காராம் மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அனுமதிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் ரன்தீப் சுர்ஜேவாலா தகவல் தெரிவித்துள்ளார்.