சுவிற்சர்லாந்திலும் – இந்தியாவிலும்நடைபெறும் பல விளையாட்டுக்களில் இலங்கை வீர -வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
நேற்று சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற மெய்வல்லுனர்போட்டியில், சாரங்கி சில்வா மகளிர் நீளம் பாய்தல் போட்டியில் தங்கப்பதக்கம்வென்றுள்ளார். இவர் 6.33 மீற்றர் நீளம் பாய்ந்துள்ளார்.