புதுடில்லி: கோவிட் வைரசால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காங்., கூறியுள்ளது.
காங்., தலைவர் சோனியாவிற்கு கடந்த 2ம் தேதி கோவிட் உறுதியானது. வீட்டிலேயே அவர் தனிமைபடுத்தி கொண்டார். தொடர்ந்து, அவரது மகள் பிரியங்காவிற்கும் கோவிட் உறுதியாகி இருந்தது.
இந்நிலையில், டில்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் சோனியா அனுமதிக்கப்பட்டுள்ளார். கோவிட் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகமும், காங்கிரஸ் கட்சியும் விளக்கமளித்துள்ளது.
புதுடில்லி: கோவிட் வைரசால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் சோனியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக காங்., கூறியுள்ளது.காங்., தலைவர் சோனியாவிற்கு கடந்த
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.