சென்னை: விடுமுறைக்கு சென்னையில் இருந்து பிற ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பி வர கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என்று எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிதுள்ளார். பள்ளி, கல்லூரிகள் திறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு கூடுதலாக 1450 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன – அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவிதுள்ளார்.