இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை கடந்த வாரத்தில் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்த நிலையில், வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஒரு புறம் கடன்களுக்கான விகிதம் அதிகரித்தாலும், பல வருடங்களாகவே வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யப்படாமல் இருந்த நிலையில், வங்கி வைப்பு நிதிகளுக்கும் வட்டி அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
இது பிக்சட் டெபாசிட்தாரர்களுக்கு மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.
ரிசர்வ் வங்கி வட்டி உயர்வால் கலங்கி நிற்கும் அம்பானி, அதானி, டாடா.. ஏன்..?
சிறந்த முதலீட்டு ஆப்சன்
பிக்சட் டெபாசிட் திட்டங்களை பாதுகாப்பான சந்தை அபாயம் இல்லாத திட்டங்களாக பார்க்கப்படுகிறது. இதில் வட்டி விகிதம் குறைவாக இருந்து வந்தாலும், நிரந்தர வருமானம் தரும் திட்டமாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வட்டி விகிதமும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. ஆக இது சிறந்த முதலீட்டு திட்டமாகவும் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இன்று பல்வேறு வங்கிகளில் என்னென்ன விகிதம்? எது சிறந்தது என பார்க்க இருக்கிறோம்.
எஸ்பிஐ
பொது மக்களுக்கு
7 – 45 நாட்கள் – 2.90%
46 – 179 நாட்கள் – 3.90%
180 – 210 நாட்கள் – 4.40%
211 – 1 வருடத்திற்குள் – 4.40%
1 வருட ம் – 2 வருடத்திற்குள் – 5.10%
2 வருடம் – 3 வருடத்திற்குள் – 5.20%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 5.45%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 5.50%
மூத்த குடி மக்களுக்கு
7 – 45 நாட்கள் – 3.40%
46 – 179 நாட்கள் – 4.40%
180 – 210 நாட்கள் – 4.90%
211 – 1 வருடத்திற்குள் – 4.90%
1 வருட ம் – 2 வருடத்திற்குள் – 5.60%
2 வருடம் – 3 வருடத்திற்குள் – 5.70%
3 வருடம் முதல் 5 வருடத்திற்குள் – 5.95%
5 வருடம் முதல் 10 வருடத்திற்குள் – 6.30%
இது கடைசியாக பிப்ரவரி 15, 2022 அன்று வட்டி விகிதம் மாற்றப்பட்டது.
ஐசிஐசிஐ வங்கி
மே 21, 2022 நிலவரப்படி, பொது வாடிக்கையாளர்களுக்கான வட்டி விகிதம
7 – 14 நாட்கள் – 2.50%
15 – 29 நாட்கள் – 2.50%
30 – 45 நாட்கள் – 3.00%
46 – 60 நாட்கள் – 3.00%
61 – 90 நாட்கள் – 3.00%
91 – 120 நாட்கள் – 3.50%
121 – 150 நாட்கள் – 3.50%
151 – 184 நாட்கள்-: 3.50%
185 – 210 நாட்கள் – 4.40%
211 – 270 நாட்கள் – 4.40%
271 – 289 நாட்கள்-: 4.40%
290 நாட்கள் – 1 வருடத்திற்குள் – 4.50%
1 ஆண்டு – 389 நாட்கள் – 5.10%
390 நாட்கள் – 15 மாதம் – 5.10%
15 மாதம் முதல் 18 மாதம் வரையில்- 5.10%
18 மாதம் – 2 வருடம் வரை – 5.10%
2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டு – 5.40%
3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டு – 5.60%
5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டு- 5.75%
மே 21, 2022 நிலவரப்படி, மூத்த குடி மக்களுக்கான வட்டி விகிதம
7 – 14 நாட்கள் – 3%
15 – 29 நாட்கள் – 3%
30 – 45 நாட்கள் – 3.50%
46 – 60 நாட்கள் – 3.50%
61 – 90 நாட்கள் – 3.50%
91 – 120 நாட்கள் – 4%
121 – 150 நாட்கள் – 4%
151 – 184 நாட்கள்- 4%
185 – 210 நாட்கள் – 4.90%
211 – 270 நாட்கள் – 4.90%
271 – 289 நாட்கள் – 4.90%
290 நாட்கள் – 1 வருடத்திற்குள் – 5%
1 ஆண்டு – 389 நாட்கள் – 5.60%
390 நாட்கள் – 15 மாதம் – 5.60%
15 மாதம் முதல் 18 மாதம் வரையில் – 5.60%
18 மாதம் – 2 வருடம் வரை – 5.60%
2 ஆண்டு 1 நாள் – 3 ஆண்டு – 5.90%
3 ஆண்டு 1 நாள் – 5 ஆண்டு – 6.10%
5 ஆண்டு 1 நாள் – 10 ஆண்டு- #6.50%
ஹெச் டி எஃப் சி வங்கி
மே 18, 2022 நில்வரப்படி பொதுமக்களுக்கு வட்டி விகிதம்
7 – 14 நாட்கள் – 2.50%
15 – 29 நாட்கள் – 2.50%
30 – 45 நாட்கள் – 3%
61 – 90 நாட்கள் – 3%
91 நாட்கள் முதல் 6 மாதங்கள் – 3.50%
6 மாதம் 1 நாள் முதல் 9 மாதங்கள் வரையில் – 4.40%
9 மாதம் 1 நாள் முதல் 1 வருடத்திற்குள் – 4.50%
1 வருடத்திற்குள் – 5.10%
1 வருடம் 1 நாள் – 2 வருடத்திற்குள் – 5.10%
2 வருடம் 1 நாள் – 3 வருடத்திற்குள் – 5.40%
3 வருடம் 1 நாள் – 5 வருடத்திற்குள் – 5.60%
5 வருடம் 1 நாள் – 10 வருடத்திற்குள் – 5.75%
மேற்கண்ட வட்டி விகிதத்தில் மூத்த குடி மக்களுக்கு 50 அடிப்படை புள்ளிகள் வட்டி அதிகமாகும்.
ஐடிஎஃப்சி வங்கி
ஐடிஎஃப்சி வங்கியில் வட்டி விகிதம் மே 23, 2022 நிலவரப்படி, பொதுமக்களுக்கு வட்டி விகிதம் 3.50%ல் இருந்து 6% வரையில் வழங்கப்படுகின்றது. இதே மூத்த குடிமக்களுக்கு 4%ல் இருந்து 6.50% வரையில் வழங்கப்படுகின்றது.
7 – 14 நாட்கள் – 3.50%
15 – 29 நாட்கள் – 3.50%
30 – 45 நாட்கள் – 4%
61 – 90 நாட்கள் – 4%
91 – 180 நாட்கள் – 4.50%
181 நாட்கள் – 1 வருடத்திற்குள் – 5.75%
1 – 2 வருடம் – 6%
2 வருடம் 1 நாள் – 3 வருடத்திற்குள் – 6%
3 வருடம் 1 நாள் – 5 வருடத்திற்குள் – 6.25%
5 வருடம் 1 நாள் முதல் 10 வருடத்திற்குள் – 6%
இந்தஸ்இந்த் வங்கி
ஜூன் 1, 2022 அன்று கடைசியாக வட்டி விகிதம் மாற்றப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு..
7 – 14 நாட்கள் – 2.75%
15 – 30 நாட்கள் – 3%
30 – 45 நாட்கள் – 3.50%
46 – 60 நாட்கள் – 3.65%
61 – 90 நாட்கள் – 3.75%
91 – 120 நாட்கள் – 4%
121 – 180 நாட்கள் – 4.50%
181 – 210 நாட்கள் – 4.75%
211 – 269 நாட்கள் – 5%
270 – 354 நாட்கள் – 5.50%
355 – 364 நாட்கள் – 5.50%
1 வருடம் – 1 வருடம் 6 மாதங்கள் – 6%
1 வருடம் 6 மாதம் – 1 வருடம் 7 மாதம் – 6%
1 வருடம் 7 மாதம் – 2 வருடத்திற்குள் – 6%
2 வருடம் – 2 வருடம் 6 மாதம் – 6.50%
2 வருடம் 6 மாதம் – 2 வருடம் 9 மாதம் – 6.50%
2 வருடம் 9 மாதம் – 3 வருடத்திற்குள் – 6.50%
3 வருடம் – 61 மாதங்களுக்குள் – 6.50%
61 மாதம் அதற்கு மேல் 6%
கோடக் மகேந்திரா வங்கி
ஜூன் 10 நிலவரப்படி, பொதுமக்களுக்கு என்ன விகிதம்
7 – 14 நாட்கள் – 2.50%
15 – 30 நாட்கள் – 2.50%
31 – 45 நாட்கள் – 3.00%
46 – 90 நாட்கள் – 3.00%
91 – 120 நாட்கள் – 3.50%
121 – 179 நாட்கள் – 3.50%
180 நாட்கள் – 4.75%
181 – 269 நாட்கள் – 4.75%
270 நாட்கள் – 4.75%
271 – 363 நாட்கள் – 4.75%
364 நாட்கள் – 5.25%
365 – 389 நாட்கள் – 5.50%
390 நாட்கள் – 5.65%
391 நாட்கள் – 23 மாதங்களுக்குள் – 5.65%
23 மாதங்கள் – 5.75%
23 மாதங்கள் 1 நாள் – 2 வருடத்திற்குள் – 5.75%
2 வருடம் – 3 வருடத்திற்குள் – 5.75%
3 வருடம் 4 வருடத்திற்குள் – 5.90%
4 வருடம் – 5 வருடத்திற்குள் – 5.90%
5 வருடம் – 10 வருடத்திற்குள் – 5.90%
மேற்கண்ட வட்டி விகிதத்தில் மூத்த குடிமக்களுக்கு 50 அடிப்படைபுள்ளிகள் அதிகமாகும்.
SBI Vs HDFC Vs ICICI Vs IDFC Vs Indusind Vs Kotak mahindra bank: check latest fixed deposit rates
Reserve Bank of India raises interest rates by 50 basis points, banks have begun to raise interest rates. We have listed here the interest rates of some banks in that category.