புதுச்சேரி,
புதுச்சேரியில் 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில், அதிக ஒலி எழுப்பும் ஏர்-ஹாரன்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
அஜந்தா சந்திப்பில், கிழக்கு போக்குவரத்து போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, 20க்கும் மேற்பட்ட பேருந்துகளில் இருந்த அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
Related Tags :