விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே மாணவிகளிடம் ஆபாசமாக நடந்த தனியார் கல்லூரி தலைவருக்கு ஜூன் 24-ம் தேதி வரை காவலில் எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. கல்லூரி தலைவர் தாஸ்வின் ஜான் கிரேஸ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதையடுத்து கல்லூரி தலைவர் கைது செய்யப்பட்டார்.