அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தன்னை வேட்டையாட வந்த காட்டு நாயிடம் இருந்து பூனை ஒன்று சண்டையிட்டு தப்பித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
வேட்டையாட ஆக்ரோஷமாக துரத்தி வரும் காட்டு நாயிடம் சண்டையிடும் பூனை, ஒருகட்டத்தில் அதனிடம் இருந்து தப்பிக்க, தாழ்வாரத்தின் ஓரத்தில் உள்ள தூணில் ஏறி நிற்கிறது.
இதனால், பூனையை வேட்டையாட முடியாமல், காட்டு நாய் ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற காட்சி வெளியாகியுள்ளது.