விழுப்புரம்: விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் கல்லூரி பேருந்து மோதியதில் 5 வயது சிறுவன் பலியானார். சிறுவன் உயிரிழந்த நிலையில் தந்தை ரஜினி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias