அமெரிக்காவின் சிகாகோ நகரில் துப்பாக்கிச் சூடு : 5 பேர் பலி; 16 பேர் காயம்!! June 13, 2022 by தினகரன் வாஷிங்டன் : அமெரிக்காவில் சிகாகோ நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயம் அடைந்தனர்.