விருதுநகர்: அருப்புக்கோட்டை தனியார் செவிலியர் கல்லூரி மாணவிகளிடம் ஆட்சியர் நேரில் விசாரணை நடத்தினார். மாணவிகளிடம் ஆபாசமாக நடந்துகொண்ட கல்லூரி தாளாளர் கைதான நிலையில் விசாரணை மேற்கொண்டார். ஆறுபோக்கோட்டை தனியார் கேட்டரிங், நர்சிங் கல்லூரி தாளாளர் டாஸ்வின் ஜான் கிரேஸ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டார்.