டெல்லி: ஆன்லைன் உணவு விநியோக நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு நோட்டீஸ் அனுப்பியது. டெலிவரி, பேக்கிங் கட்டணங்களின் உண்மைத்தன்மை, விநியோக நேர மாறுபாடுகள் பற்றி பதிலளிக்க ஆணையிட்டது. உணவகங்களில் விலை, அளவு ஆகியவை இடையே வேறுபாடு போன்றவை பற்றி 15 நாளில் பதில்தர ஆணை பிறப்பித்தது.